11 பேருக்கு பணி நியமன ஆணை.

Published Date: February 16, 2023

CATEGORY: EVENTS & CONFERENCES

சென்னை தலைமை செயலகத்தில், நிதித்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் உள்ளாட்சி நிதி தணிக்கை துறையில் கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு தகுதியுடைய 11 பேருக்கு இளநிலை உதவியாளர் பதவிக்கான பணி நியமன ஆணைகளை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நேற்று வழங்கினார். அருகில் நிதித்துறை செயலாளர் முருகானந்தம், தலைமை தணிக்கை இயக்குனர் ஜெய்சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள்.

Media: Dinakaran